Amazon cover image
Image from Amazon.com

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (விரிவாக்கித் திருத்திய புதிய பதிப்பு) தமிழ் - தமிழ் - ஆங்கிலம் Griyavan's Torture Tamil Dictionary (Expanded Edition) - Tamil - English

By: Contributor(s): Material type: TextTextLanguage: Tamil Language Language: English Language Publication details: Chennai Kriya 2008Edition: 2nd edDescription: lxiv , 1328 p. 24 cmISBN:
  • 9788185602912
  • 8185602913
  • 289009511
Subject(s): DDC classification:
  • 494.811 DIC
Summary: க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம்காணப்பட்ட பொருள்கள், தனிச்சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின் பகுதியாகச் சேர்ந்துகொண்டிருக்கும் தொடர்கள் என்று பல கூடுதல் அம்சங்களைக் காணலாம். 1990க்குப் பிறகு தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவுசெய்யும் புதிய பதிப்பு இது. தற்காலத் தமிழில் வழங்கும் 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு இது.
Item type: Permanent Reference Books
Tags from this library: No tags from this library for this title. Log in to add tags.

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி வெளிவந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு விரிவாக்கித் திருத்தி வெளியிடப்பட்டிருக்கும் புதிய பதிப்பு. இந்தப் புதிய பதிப்பில் புதிய சொற்கள், பழைய சொற்களில் கூடியுள்ள புதிய பொருள்கள், பழைய சொற்களில் புதிதாக இனம்காணப்பட்ட பொருள்கள், தனிச்சொற்களுக்கு அப்பால் பொதுத் தமிழின் பகுதியாகச் சேர்ந்துகொண்டிருக்கும் தொடர்கள் என்று பல கூடுதல் அம்சங்களைக் காணலாம். 1990க்குப் பிறகு தமிழ்ச் சொற்களில் நிகழ்ந்த மாற்றங்களைப் பதிவுசெய்யும் புதிய பதிப்பு இது. தற்காலத் தமிழில் வழங்கும் 75 லட்சம் சொற்களைக் கொண்ட சொல்வங்கியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு இது.

There are no comments on this title.

to post a comment.
Share